Posts

Image
  உயிரோடு ஓர் பயணம்... உச்சிமுதல் பாதம்வரை சிலிர்க்குதடி உந்தன் கால்கள் பற்றிய தருணம்... தனித்திருந்தும் இதழ்கள் நீளவில்லை கண்ணே உந்தன் கன்னத்தில் முத்தம்... பிடிக்காத வாகனமும் உன்பின் அமர்கையில் பிடித்ததாய் மாறிப் போகும்... குறுகிய சாலை நீண்ட பயணம் தொலைந்து போகிறோம் நாமும்... ஏதேதோ பேச எத்தனித் திருந்தோம் இருந்தும் சிக்கித் தவிக்குதடி வார்த்தையும்... சாய்ந்து கொள்ளத் தோளும் பற்றிக் கொள்ள கையும் நீ தந்த வரம்.. காற்றுக்கும் வலிக்காதடி வருடிச்செல்லும் நாம் செலுத்தும் வாகனத்தின் வேகம்... கேசம்தனை வருடியே உள்ளூர சில்லிட வைக்குதடி உந்தன் இதழ்களும் ... விரல் கொண்டே எண்ணி விட்டேனடி உன்முதுகில் தோன்றிய நட்சத்திரம்... உன்னில் நீர்ச்சத்து குறையுமாயின் சேர்க்க துடிக்குதடி இவனின் இதழும்... சட்டங்களை உடைக்கப் பார்க்கும் உன்னை இறுக்கி கொள்ளும் அணைப்பும்... என்னில் நீயம் உன்னில் நானும் காட்டுதடி வாகனத்தின் கண்ணாடியும்... முணுமுணுக்கும் பாடல்களுக்கு இசை சேர்க்கிறேன் உந்தன் தொடையினை தட்டியும்... புலியிடம் சிக்காத மானாய் எந்தன் வாயருகினில் உந்தன் காதுகளும்... அருகருகே இருந்தும் திருப்பிக் கொடுக்கத் தயங்
Image
  ஓர் ஆயிரம் இன்னல்களை... பல நூறு ஏமாற்றங்களை தாங்கும் பெண்ணின் இதயம் மனம் விரும்பும் ஒருவரின் மௌனத்தை மட்டும் தாங்கி கொள்ள மறுத்தே விடுகிறது......